Adsense பெறுவது எப்படி?

ADSENSE என்பது கூகிளின் ஒரு தயாரிப்பு, இதன் மூலம் இணையத்தில்  பிரசிக்க முடியும். இது  இணையதளங்கள் மற்றும் யூடூப் போன்ற தளங்களில் பயன்படுத்தப் படுகிறது. எவ்வாறு செயல்படுகிறது ? நீங்கள் ஒரு தொழில் முனைவோர்  எனில் உங்கள் தயாரிப்பு சம்மந்தமான தகவல்களை இதன் மூலன் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும். இது அனைத்து இணையவாசிகளுக்கும் உங்கள் தகவல்களைக் கொண்டு சேர்க்காது,மாறாக உங்கள் தகவல்கள் யாருக்கு  பயன்படுமோ அவர்களுக்குக் கொண்டு பொய் சேர்க்கும் , நீங்கள் ஒரு youtube  …